முக்கிய ஜோடி என்ற விருதை வென்ற அஸ்வின் மற்றும் ஷிவாங்கி….

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மேலும் தற்போது நடந்து குக் வித் சீசன் 2 நிகழ்ச்சி இறுதி போட்டியை எட்டியுள்ளது. இதில் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவித்ரா உள்ளிட்டோர் இறுதி போட்டிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் விஜய் டிவி-யின் பிரபல விருது வழங்கும் விழாவான விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நேற்று நடந்துள்ளது, இதில் … Continue reading முக்கிய ஜோடி என்ற விருதை வென்ற அஸ்வின் மற்றும் ஷிவாங்கி….